World's 1st online NEET course for Tamil students. NEET 2020. Register using this link. https://forms.gle/QozwT7VQxmXZgDB8A தமிழ் முறை கல்வி பயிலும் உயிரியல் மாணவர்களுக்கு MBBS என்பது எட்டாக் கனியாகவே உள்ளது... நம் சகோதர, சகோதரிகளின் கனவை நிறைவேற்ற "Tachy NEET Tactics" என்ற எங்கள் புதிய YouTube Channel நீட் குறுகிய கால படிப்பை வழங்குகிறது.... இதை உரியவர்களுக்கு பகிர்ந்து உதவுங்கள்.. இந்த பாடத்திட்டத்தில், சந்திரசேகர் மற்றும் Dr.ராமமூர்த்தி சங்கரநாராயணன் இருவரும் NCERT biology 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பாடங்களை எளிமையாகவும் எளிதாகவும் கற்பிக்கிறோம்.