Personal Entrepreneur Competencies are drivers of ideation, innovation, enterprise creation and value in the market place. What are those values ?
இந்தியாவில் தொழில் முனைத்தலை பெருக்குவதில் உள்ள சில தடைக்கற்கள் பற்றி உலக தொழில்முனைதல் கண்காணிப்பு அறிக்கை 2017 விலாவாரியாக கூறியிருக்கின்றது . குறிப்பாக தொழில் முனைவோர் திறமைகள் என்பவை இன்றியமையாதது. இவற்றில் 10 முக்கிய திறமைகள் பற்றி ஒவ்வொரு தொழில் முனைவோருக்கு தெரிந்திருப்பது அவசியம் என்பதோடு அவைகளை வளர்ப்பது எப்படி என்பது தெரிந்துகொள்ள வேண்டும் .